Friday, 11 October 2019

ஶ்ரீ சுக தேவன் ஸ்வாமிகள்

ஶ்ரீ மௌனகுரு சுவாமிகள் திருக்கோயில் தர்மகர்த்தா


ஶ்ரீ மௌனகுரு சுவாமிகள் சிலை



ஶ்ரீ மௌனகுரு சுவாமிகள் பூஜித்த நாகர் சிலை



ஶ்ரீ மௌனகுரு சுவாமிகள்

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் தோட்டியோடு ஊரில் வலதுபுறம் மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது இங்கு பௌர்ணமி சிறப்பு பூஜை உண்டு அன்று கோமாதா பூஜைம் உண்டு பூஜை முடிந்ததும் அன்னதானம் வழங்கப்படும்