About us

மௌனமா முனியே போற்றி முத்தருள் முதல்வா போற்றி ஞான நற்குருவே போற்றி நற்குண குன்றே போற்றி கானகத்தமர்ந்த கருணையின் கடலே போற்றி தீனதயாள நித்திய நிமலனே போற்றி போற்றி

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் தோட்டியோடு ஊரில் வலதுபுறம் மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது இங்கு பௌர்ணமி சிறப்பு பூஜை உண்டு அன்று கோமாதா பூஜைம் உண்டு பூஜை முடிந்ததும் அன்னதானம் வழங்கப்படும்

http://temples.bairava.in/

No comments:

Post a Comment